cricket ஐசிசி யு-19 கிரிக்கெட் உலகக்கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா நமது நிருபர் ஜனவரி 30, 2022 யு-19 கிரிக்கெட் உலகக்கோப்பை காலிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.